Wednesday, March 17, 2010

முரண்பாடு

மனதை களவாடியது நீ ஆனால் உன் மனச்சிறையில் ஆயுள் கைதியாய் நான்!!!

பூவும் நீயும், தேனீயும் நானும் - உயிரை உறிஞ்சியது நீ !!!

சூரிய அஸ்தமனத்தில் உன் புன்னகை

பௌவர்ணமி அன்று உன் உறக்கம்

உன்பீலி பெய் இதயம் கனத்தது என்னுள்

....
......
........

அழகில்லா நீ

No comments: